Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் முன்னோக்கி நகர வேண்டும்

In ஐரோப்பா
Updated: 10:15 GMT, Mar 31, 2017 | Published: 10:14 GMT, Mar 31, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Elakkiya
tra

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸை கட்டியெழுப்புவது குறித்து ஜேர்மனி ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்ட் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை பிரித்தானியா பிரதமர் தெரேசா மே நேற்று முன்தினம் புதன்கிழமை அனுப்பிவைத்திருந்த நிலையில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தமது நாடுகளை முன்னோக்கி நகர்த்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஜேர்மனிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஸ்ரைன்மையர் மேற்கொண்டிருந்த முதலாவது அரசமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg