Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராமர் கோயில் அமைப்பது தொடர்பான வழக்கு நிராகரிப்பு

In இந்தியா
Published: 11:15 GMT, Mar 31, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Surenth
Ramar Koyil With Subramaniyanswamy

ராமர் கோயில் அமைப்பது தொடர்பான வழக்கை முன்கூட்டி விசாரணை செய்ய வேண்டும் என முன் வைக்கப்பட்ட கோரிக்கையினை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கை முன்கூட்டியே நடத்துமாறு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி உச்சநீதிமன்றில் மனு தாக்கதல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அயோத்தியில் தான் எப்படியாவது ராமர் கோயிலை கட்டி காட்டுவேன் என சுப்பிரமணியன்சுவாமி சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg