Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

In இலங்கை
Published: 13:53 GMT, Mar 31, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Vithushagan
unnamed

இலங்கை பாதுகாப்பு படைகளின், கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது தையல் அழகு கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அவர்களில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 25ஆயிரம் பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களுமே இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் அஜித் காரிய கரவன காசோலைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1) unnamed (2) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg