Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

In
Updated: 12:39 GMT, Apr 3, 2017 | Published: 12:39 GMT, Apr 3, 2017 |
0 Comments
1359
This post was written by : Shailu

முக்கனியில் முதன்மையானது  மாங்கனியே. சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் மாம்பழத்தின் மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்

* மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து

* மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும்.

* நரம்பு தளர்ச்சியை போக்கும்.

* மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

* மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

* ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

* தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg