Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துணை ஜனாதிபதியின் பெயருக்கு ஆந்திரா-தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனின் பெயர் பரிந்துரை

In இந்தியா
Updated: 09:08 GMT, Apr 4, 2017 | Published: 08:39 GMT, Apr 4, 2017 |
0 Comments
1116
This post was written by : Shailu

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் 14ஆவது துணை ஜனாதிபதியாக தற்போது ஹமித் அன்சாரி பதவி வகித்து வருகின்ற நிலையில், அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg