Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் அதிகூடிய வெப்பநிலை பதிவு

In
Updated: 08:29 GMT, Apr 9, 2017 | Published: 07:45 GMT, Apr 9, 2017 |
0 Comments
1480
This post was written by : Sylviya

வேல்ஸின் Ceredigion எனும் பகுதியில் இவ்வாண்டின் அதிகூடிய  வெப்பநிலை  பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) குறித்த பகுதியில் வெப்பநிலையானது 20.3 செல்சியஸ் அளவில் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிரான காலநிலையைக் கொண்ட வேல்ஸில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸின் Anglesey மற்றும் Llyn Peninsula  ஆகிய பகுதிகளிலும் முறையே 13 செல்சியஸ் மற்றும் 15 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலை இன்று வழமைக்கு திரும்பும் என மெட்ரோ பொலிற்றன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg