Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கோள் கண்டு பிடிப்பு

In அறிவியல்
Updated: 10:26 GMT, Apr 22, 2017 | Published: 13:17 GMT, Apr 22, 2017 |
0 Comments
1272
This post was written by : Surenth

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பதாக ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற கிரகங்களை ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த கோளை ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. மேலும், பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ள இந்த கோள் பூமியில் இருந்து 39 வெளிச்ச தூரத்தில் உள்ளது.

இந்த கோள் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இதில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg