Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவோ டோம் பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

In
Published: 10:45 GMT, Apr 14, 2017 |
0 Comments
1230
This post was written by : Elakkiya

சவோ டோமின் பிரதமர் பட்றிஸ் ட்ரோவோடா (Patrice Trovoada) இன்று (வெள்ளிக்கிழமை) சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருநாட்டு பிரிதிநிதிகளுக்கும் இடையில் பீஜிங்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாக தாய்வானுடனான உறவுகளை சவோ டோம் முறித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg