Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரம்டனில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:55 GMT, Apr 15, 2017 | Published: 11:55 GMT, Apr 15, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Elakkiya
brampton-fatal-shooting

பிரம்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓரென்டா வீதி மற்றும் வெஸ்ட் டிரைவ் பகுதியில் அமைந்து விடுதி ஒன்றின் கார் தரிப்பிடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணமும் கண்டறியப்படவில்லை.

விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg