Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கடல் வளத்தை பாதுகாக்க மீன் பிடிக்கத் தடை

In இந்தியா
Updated: 13:33 GMT, Apr 15, 2017 | Published: 11:49 GMT, Apr 15, 2017 |
1 Comment
1153
icon_com
This post was written by : Surenth
TNFishermen

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்குக் கடல் பகுதியான புதுச்சேரியில் கனக செட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் குறித்த தடை அமுலில் இருக்கும்.

மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் 45 நாள்களுக்கு மீன் பிடிக்கத் தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. rajkumar periyathamby