Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்

In இலங்கை
Updated: 16:13 GMT, Apr 15, 2017 | Published: 16:06 GMT, Apr 15, 2017 |
0 Comments
1294
icon_com
This post was written by : Ravivarman
University-of-Peradeniya

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் பேராதெனிய மற்றும் அதனையண்டிய சூழலில் திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் நாளையதினம் மாலைக்குள் தங்களது விடுதிகளுக்கு வருகை தருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg