Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: இறுதிப் போட்டிக்கு சாய் பிரனீத் தகுதி

In விளையாட்டு
Updated: 05:31 GMT, Apr 16, 2017 | Published: 05:31 GMT, Apr 16, 2017 |
0 Comments
1267
This post was written by : Surenth

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கொரியாவின் லீ டாங் கியுனை வெற்றி கொண்டு இந்தியாவின் சாய் பிரனீத் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் சாய் பிரனீத் 21-6, 21-8 என்ற நேர் செட்களில் மிக இலகுவாக லீ டாங் கியுன்னை வெற்றி கொண்டார்.

இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத் – கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் மோதுகின்றனர்.

ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான சாய் பிரனீத் முதல் முறையாக சுப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg