Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு தெரேசா மே வாழ்த்து

In
Updated: 08:00 GMT, Apr 16, 2017 | Published: 07:59 GMT, Apr 16, 2017 |
0 Comments
1286
This post was written by : Anojkiyan

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகிய பின்னர், பிரித்தானியாவுக்கு அனைத்து துறைகளிலும் அதிக வாய்புகள் கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவ மக்களின் பங்களிப்பு தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமாக பதவியேற்ற பின்னர் தெரேசா மே கொண்டாடும், முதல் ஈஸ்டர் பண்டிகை இதுவாகும்.

தொழில் கட்சி தலைவர் ஜெரமின் கோர்பினும் ஈஸ்டர் பண்டிகைக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg