Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொடமுல்ல குப்பை சரிவுக்குப் பொறுப்புக் கூறவேண்டியது நாமல்ல – முதலமைச்சர் இசுறு

In இலங்கை
Updated: 04:47 GMT, Apr 17, 2017 | Published: 09:48 GMT, Apr 16, 2017 |
0 Comments
1532
icon_com
This post was written by : Ravivarman
isuradewapriya

மீதொடமுல்ல குப்பைமேடு சரிவுக்குரிய முழுப் பொறுப்பையும் நகர அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைக்கும் மாகாண சபைக்குமே குப்பைகளை அகற்றுவது தொடர்பிலான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், நகர அபிவிருத்தி அதிகாரசபை அந்த பொறுப்பில் கையாடல் செய்து வந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார்.

மீதொடமுல்ல குப்பைமேடு தொடர்பில் கடந்த காலத்தில் மேல் மாகாணசபை யோசனையொன்றை முன்வைத்ததாகவும், இருப்பினும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பு இன்மையினால் அந்த யோசனையை செயற்படுத்த முடியாமல் போனதாகவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg