Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறொன்ரோவில் ஆடம்பர கார் எரிந்த விவகாரம்: பொலிஸார் தீவிர விசாரணை

In கனடா
Updated: 10:52 GMT, Apr 16, 2017 | Published: 10:52 GMT, Apr 16, 2017 |
0 Comments
1172
This post was written by : Anojkiyan

ரொறொன்ரோ லேக் ஷோர் புளுவாட் கிழக்குபாதையில் ஆடம்பர லம்போகினி கார் ஒன்று தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இவ்விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் எரிந்து சாம்பலாகுவதற்கு முன்னர் பாதுகாப்பு கம்பியுடன் மோதியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg