Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவகேடோ மில்க் ஷேக்

In
Updated: 12:27 GMT, Apr 16, 2017 | Published: 12:26 GMT, Apr 16, 2017 |
0 Comments
1189
This post was written by : Shailu
Avocados milkshake

தேவையான பொருட்கள்

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் – 3
தேன் – தேவையான அளவு
குளிர்ந்த பால் – 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம். தற்போது  சுவையான அவகேடோ மில்க் ஷேக் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg