Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொய்யாப்பழ ஜூஸ்

In
Updated: 12:33 GMT, Apr 16, 2017 | Published: 12:33 GMT, Apr 16, 2017 |
0 Comments
1214
This post was written by : Shailu

தேவையான பொருட்கள் 

கொய்யாப்பழ துண்டுகள் – 3 கப்
குளிர்ந்த தண்ணீர் – 2 கப்
தேன் – 3 டீஸ்பூன்

செய்முறை 

* கொய்யாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய கொய்யாப்பழத்தை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அடித்துக் கொள்ளவும். அரைத்த ஜூஸை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கிளாஸில் ஊற்றவும்.தற்போது வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg