Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரன் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு

In இந்தியா
Updated: 07:08 GMT, Apr 17, 2017 | Published: 04:15 GMT, Apr 17, 2017 |
0 Comments
1242
This post was written by : Shailu

அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பாணை விடுக்கவும் டெல்லி பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குறித்த பணத்தொகை இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg