Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இலவச கணனி பயிற்சி!

In இலங்கை
Updated: 07:57 GMT, Apr 17, 2017 | Published: 05:12 GMT, Apr 17, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Ravivarman
8

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் முருங்கன் பொன்தீவுகண்டல் கிராமத்தில் இலவச கணனிப் பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நற்பணி மன்றத்தின் இயக்குனர் கே.பவமொழி பவன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பொன்தீவுகண்டல் ஆலய பிரதான மண்டபத்தில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் 16ஆவது கிராமமாக குறித்த பொன்தீவு கண்டல் கிராமம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாதங்களை அடிப்படையாகக் கொண்ட கணனி பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0016 6 (1) 5 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg