Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜூனியர் கிராண்ட் ஃப்ரீ தொடர்: காயத்ரி புல்லேலா சாதனை

In விளையாட்டு
Updated: 11:50 GMT, Apr 17, 2017 | Published: 10:59 GMT, Apr 17, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Surenth
Gayatri Pullela And Samiya Farooqui

ஜூனியர் கிராண்ட் ப்ரிக்ஸ் தொடரின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சம்பியன் பட்டங்களை வென்று காயத்ரி புல்லேலா சாதனை படைத்துள்ளார்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்த தொடரில், ஒற்றையர் யு-15 பிரிவு இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனையான சாமியா பரூக்கியுடன் மோதி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் காயத்ரி வெற்றி கொண்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேவேளை இரட்டையர் யு-15 பிரிவில் சாமியா பரூக்கியுடன் இணைந்து விளையாடிய 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கெல்லி லரிஸ்ஸா மற்றும் ஷெலாண்ட்ரி வியோலா ஜோடியை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினர்.

தேசிய பேட்மின்டன் பயிற்சியாளரான கோபிசந்த்தின் மகளே காயத்ரி புல்லேலா என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg