Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பாடல் டீசர் விரைவில் வெளியிடப்படும்

In சினிமா
Updated: 11:57 GMT, Apr 17, 2017 | Published: 11:08 GMT, Apr 17, 2017 |
0 Comments
1243
This post was written by : Shailu

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பாடல் டீசர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், தம்பி ராமையா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்ட நிலையில், இப்படத்தின் பாடல் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg