Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜய் படத்தில் பயன்படுத்தப்படவுள்ள 25 வருடங்கள் பழமையான ரயில் என்ஜின்!

In சினிமா
Updated: 12:26 GMT, Apr 17, 2017 | Published: 11:56 GMT, Apr 17, 2017 |
0 Comments
1371
icon_com
This post was written by : Shailu
vijay

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகின்றது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு காட்சிக்காக ஸ்டீம் ரயில் என்ஜின் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்களாம். அந்த என்ஜின் 25 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாக இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg