Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரையம்பதி கடலில் நீராட சென்ற மாணவன் சடலமாக மீட்பு

In இலங்கை
Published: 12:48 GMT, Apr 17, 2017 |
0 Comments
1124
This post was written by : Vithushagan
unnamed (9)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த 17 வயதுடைய  வீரசிங்கம்  தர்மதன்  என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது குடும்பத்தினருடன்  கடலில் நீராடிக்கொண்டிருந்த போது  நீரில் மூழ்கிக் காணாமல்போனதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg