Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலைஞர்களுக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியம்: இசைப்பிரியன்

In கனடா
Updated: 12:48 GMT, Apr 17, 2017 | Published: 12:48 GMT, Apr 17, 2017 |
0 Comments
1129
This post was written by : Surenth

கலைஞர்களுக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என இசைப்பிரியன் தெரிவித்துள்ளார்.

ஸ்கார்புரோவில் இடம்பெறவுள்ள இசைப்பிரியர்களின் “இதயராகங்கள்” நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கலைஞர்களுக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி 2017 அன்று இடம் பெற இருக்கும் ஊடகங்களுக்கான சந்திப்பில் அனைத்து ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்.” என இசைப்பிரியன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg