Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கில் 50 ஆவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

In இலங்கை
Published: 16:43 GMT, Apr 17, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.320.160.600.053.800.668.160.90

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ள காலவரையறை கவனயீர்ப்புப் போராட்டம் 50ஆவது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை) தொடர்கின்றது.

இந்த நிலையில் இதுவரை தங்களது போராட்டங்களை மத்திய, மாகாண அரசாங்கங்கள் கண்டுக்கொள்ளாமை தொடர்பில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தமது தொடர் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல்  ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆவது நாளை முன்னிட்டு,  வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg