Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வியட்நாமுடன் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

In இலங்கை
Updated: 04:41 GMT, Apr 18, 2017 | Published: 03:44 GMT, Apr 18, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Vithushagan
Ranil-Wickremesinghe

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந் நிகழ்வில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூ மற்றும் இரு நாடுகளினதும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

2017 – 2019 ஆண்டுகளுக்கான விவசாய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான செயற்பாட்டு திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் விவசாய அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.

கல்வி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் வியட்நாம் கல்வியமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.

வியட்நாமுக்கான இலங்கையின் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க, இலங்கை சார்பில் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg