Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசிகலாவை சிறையில் சந்திக்கும் தினகரன்

In இந்தியா
Updated: 07:05 GMT, Apr 18, 2017 | Published: 04:08 GMT, Apr 18, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Shailu
sasikala

பெங்களூர் அக்ரஹாரா சிறையிலுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாவை தினகரன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம்  குறிந்த சந்திப்பு இடம்பெறவில்லை.

இதனால் செய்தி சேகரிக்க வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்நிலையில் இச் சந்திப்பு இன்று இடம்பெறும் என கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg