Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத சிகரெட் பக்கற்றுக்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது

In இலங்கை
Updated: 08:28 GMT, Apr 18, 2017 | Published: 07:17 GMT, Apr 18, 2017 |
0 Comments
1257
This post was written by : Surenth

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற இரகசிய தகவலின் அடிப்படியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 20 சிகரெட்டுக்கள் அடங்கிய 10 பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் எனவும் அவரை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg