Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தெனியாய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்: வீடு தீக்கிரை

In இலங்கை
Updated: 11:37 GMT, Apr 18, 2017 | Published: 10:19 GMT, Apr 18, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Ravivarman
house att-matara samy (7)

தெனியாய பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பெவர்லி மேற்பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று (செவ்வாய்கிழமை) மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்  வீட்டில் இருந்த பல பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் 7 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவம் முன் விரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதென தெரிவிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

house att-matara samy (5) house att-matara samy (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg