Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

In இலங்கை
Published: 08:44 GMT, Apr 18, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Surenth

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது.

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது தமக்கும் தீர்வு வேண்டுமென கோரி சரஸ்வதி கிராம மக்கள் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம் வசித்து வரும் காணியின் பெறுமதியை பெற்றுத் தருமாறும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வதிகளை ஏற்படுத்தி தருமாறும் இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kilinochchi Protest 02 Kilinochchi Protest 03 Kilinochchi Protest 04 Kilinochchi Protest 05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg