Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஒன்றுகூடல்

In இலங்கை
Updated: 12:06 GMT, Apr 18, 2017 | Published: 11:08 GMT, Apr 18, 2017 |
0 Comments
1315
icon_com
This post was written by : Surenth
North Governar 03

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விஷேட ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது.

இன்று காலை 11 மணியளவில் மத அனுஷ்டானங்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது, பாடசாலை மாணவர்கள் ஆயிரம் பேருக்கு புத்தக பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

North Governar 01 North Governar 02  North Governar 04

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg