Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்கில் தீவிரவாதத்திற்கு எதிராக போராட கனேடிய துருப்புக்கள் அனுப்பிவைப்பு

In கனடா
Updated: 12:10 GMT, Apr 18, 2017 | Published: 11:31 GMT, Apr 18, 2017 |
0 Comments
1129
This post was written by : Risha
rcaf-iraq.jpg.size.custom.crop.1086x765

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் வகையில், எட்மன்டன் நகரை தளமாகக் கொண்ட 60 இராணுவத் துருப்புக்களுடனான போர்விமானமொன்று ஈராக்கின் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஈராக் படையினருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தந்திரோபாய ஆதரவை வெளிப்படுத்தி வந்த கனடா தற்போது, அங்கு தமது துருப்புக்களை நிலைநிறுத்தி தீவிரவாதத்திற்கு எதிராக போராடவுள்ளதாக தேசிய பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் சுறுசுறுப்பாகவும், நம்பகத்தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளர்.

ஈராக்கிலும், குவைத்திலும் தீவிரவாதத்திற்கு எதிரான பணியில் ஏற்கனவே சுமார் 830 கனேடிய இராணுவ துருப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg