Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு

In இந்தியா
Updated: 05:15 GMT, Apr 19, 2017 | Published: 04:41 GMT, Apr 19, 2017 |
0 Comments
1213
This post was written by : Shailu
ttv.Dinakaran

அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இதில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg