Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் போய்ட் ரான்கின் விளையாடமாட்டார்

In கிாிக்கட்
Updated: 06:51 GMT, Apr 19, 2017 | Published: 06:32 GMT, Apr 19, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Elakkiya
257916.3

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போய்ட் ரான்கின் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதுகுவலியால் அவதிப்படும் ஜேக்கப் முல்டரும் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக காயத்திலிருந்து மீண்டுள்ள கெவின் ஓ பிரையன் மற்றும் பவுல் ஸ்டிர்லிங் ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

போய்ட் ரான்கின் அயர்லாந்து கிரிக்கெட் அணியில் இணைந்துகொள்வதற்கு முன்னதாக கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டெஸ்ட் போட்டி ஒன்றிலும் ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு ரி-ருவென்ரி போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg