Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை சூழலில் புகையிலை உற்பத்தி பொருட்களை விற்பதற்கு: சுகாதார அமைச்சர்

In இலங்கை
Updated: 11:28 GMT, Apr 19, 2017 | Published: 11:00 GMT, Apr 19, 2017 |
0 Comments
1122
This post was written by : Vithushagan
rajitha-senaratna

சில்லறை விலைக்கு சிகரெட்டை விற்றல் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீற்றருக்குள் சிகரெட்டுக்களை விற்பனை செய்தல் போன்றவற்றை தடுப்பதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புகைத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதை அரசாங்கத்தைப் போன்று அர்ப்பணிப்புடன் வேறெந்த அரசாங்கமும் செயற்பட்டதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg