Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து வீரர் தூக்கிட்டு தற்கொலை

In விளையாட்டு
Updated: 12:40 GMT, Apr 19, 2017 | Published: 11:50 GMT, Apr 19, 2017 |
0 Comments
1177
This post was written by : Elakkiya

கொலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து வீரர் ஆரோன் ஹெர்னான்டஸ் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் தொழில்முறை கால்பந்து லீக் தொடரான NFL கால்பந்து போட்டிகளில் விளையாடிய 27 வயதான ஆரோன் ஹெர்னான்டஸ் தனது வருங்கால மனைவியின் சகோதரியுடன் நெருங்கிப் பழகியவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

இந்நிலையில், மசாசூசெட்ஸ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg