Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நியூபவுண்லாந்தில் நீரில் மிதக்கும் பனிப்பாறை

In கனடா
Updated: 12:48 GMT, Apr 19, 2017 | Published: 12:47 GMT, Apr 19, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Elakkiya
iceberg-ferryland-newfoundland-canada

நீரில் மிதக்கும் பனிப்பாறை நியூபவுண்லாந்து தெற்குக் கரையோர நெடுஞ்சாலைகளில் செல்வோரை பிரமிக்க வைத்துள்ளது.

நியூபவுண்லாந்து அவலொன் தீபகற்பத்தில் ஃபெறிலான்ட் கரையில் தோன்றிய இந்த இந்த அழகிய காட்சி காண்போரா வியக்கவைத்துள்ளது. இதன்காரணமாகவே நியூபவுண்ஸ்லாந்து தெற்குக் கரையோர நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

உயிர்த்தெழுந்த ஞாயிறு முதல் அவலொன் தீபகற்பத்திற்கு மக்கள் கூட்டமாக சென்று வருகின்றனர்.

பனிப்பாறையின் அதி உச்ச உயரம் 46 மீற்றர் என்று கூறப்படுகின்றது. தற்போது பனிப்பாறை சற்று நகர்ந்து உடைந்துள்ள போதிலும் அவ்விடத்தை விட்டு விலகுவதற்கு சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

iceberg-ferryland-newfoundland-canada-7 (1)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg