Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முகமாலை பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்பு

In இலங்கை
Published: 05:32 GMT, Apr 20, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Risha

கிளிநொச்சி, முகமாலை மேற்கு பிரதேசத்திலிருந்து பயன்படுத்த முடியாத வகையிலான ஆயுதங்கள், கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது, அங்கிருந்து 82 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்ட நிலையில் அவை தற்போது பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தகர பீப்பாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

gun

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg