Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ்: ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 08:37 GMT, Apr 20, 2017 | Published: 08:18 GMT, Apr 20, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Anojkiyan
rafael-nadal-monte-carlo-atp-tour_3934404

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுபோட்டியில், இங்கிலாந்தின் கைல் எட்மன்ட்டை வீழ்த்தி ஸ்பெயினின் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடந்த இப்போட்டியில், கைல் எட்மன்ட்டுடன் ரபெல் நடால் மோதினார். 2 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் நடந்த இந்த போராட்டத்தில், ரபெல் நடால் 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

ரபெல் நடால், அடுத்த சுற்றில் இன்று ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸெவேவ்வை எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg