Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிஸ்கட் உப்புமா

In
Updated: 11:36 GMT, Apr 20, 2017 | Published: 11:22 GMT, Apr 20, 2017 |
0 Comments
1167
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பிஸ்கட் – 6
பச்சை பட்டாணி – 2 ஸ்பூன்
கேரட் – பாதி
பெரியவெங்காயம் – 1
தக்காளி – 1
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 2
உப்பு – சிறிதளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு நறுக்கிய கேரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும். அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை கொட்டி கிளறி கடைசியில் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும். தற்போது சூடான பிஸ்கட் உப்புமா தயார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg