Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

In
Updated: 12:07 GMT, Apr 20, 2017 | Published: 11:33 GMT, Apr 20, 2017 |
0 Comments
1156
This post was written by : Shailu
Fruity kolukattai 

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) – 10
முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 10
திராட்சை, வெல்லம் – தலா 50 கிராம்
பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்தால் , பூரணம் தயார்.

பின்னர் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg