Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி நிறுவனத்திற்கு முதலிடம்

In வணிகம்
Updated: 12:25 GMT, Apr 20, 2017 | Published: 12:13 GMT, Apr 20, 2017 |
0 Comments
1171
This post was written by : Shailu

கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் எல்டோ ரக கார் முதலிடத்தில் உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மாருதி எல்டோ ரக கார் 2.41 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.27 சதவீத சரிவு தான் என்றும் கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த கார் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் வேகன் ஆர் ரக காரும், மூன்றாம் இடத்தில் டிசையர் ரக காரும் நான்காம் இடத்தில் ஸ்விஃப்ட் ரக காரும் காணப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg