Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தொம்பேயில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

In இலங்கை
Published: 13:19 GMT, Apr 20, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Vithushagan

கம்பஹா மாவட்டம் தொம்பே – மாளிகாவத்த பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொம்பே பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஹங்வெல்ல கிரிந்திவெல பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு  இதில் 50 டொன் குப்பைகளை  சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg