Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீபா மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு

In இந்தியா
Published: 10:02 GMT, Apr 21, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Surenth
Deepa With He is Husbant 01

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை பதிவு செய்யாமல் விண்ணப்ப படிவங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தீபா மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபா பேரவையைச் சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் தீபாவிற்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழ்மை) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பேரவையை பதிவு செய்யாமலேயே அதற்கு உறுப்பினர்களை தீபா சேர்த்து வருவதாகவும் இதற்காக விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை 10 ரூபா எனவும் தானும் 5ஆயிரம் ரூபாய்க் கொடுத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை வாங்கியதாகவும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை போல பலர் இவ்வாறு பணம் கொடுத்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜானகிராமன் முறைப்பாடு செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg