Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் குறித்து விவாதிக்கவுள்ள வர்த்தக சக்திகள்

In
Updated: 10:47 GMT, Apr 21, 2017 | Published: 10:47 GMT, Apr 21, 2017 |
0 Comments
1155
This post was written by : Risha
den

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் குறித்து விவாதிக்கும் வகையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் நெதர்லாந்தின் ஹாக் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் மூலம், குறித்த மூன்று வர்த்தக சக்திகளும் தங்கள் பிரெக்சிற் குறித்த நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், பிரெக்சிற்றினால் எதிர்மறை தாக்கத்தை எதிர்கொண்டிருப்பதாக அயர்லாந்து பிரதமர் எண்டா கென்னி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் பிரித்தானியாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த நிலையில், பிரெக்சிற்றினால் சுதந்திர வர்த்தகம் மற்றும் போட்டிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg