Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு

In
Updated: 14:51 GMT, Apr 21, 2017 | Published: 14:50 GMT, Apr 21, 2017 |
0 Comments
1089
This post was written by : Vithushagan
unnamed (15)

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் 30 குடும்பங்களுக்கு  வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை கொள்வனவு செய்ய 30 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கு உதவும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

unnamed (16) unnamed (17)

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner