Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தயாராகும் அணிகள்!

In கிாிக்கட்
Published: 05:55 GMT, Apr 22, 2017 |
0 Comments
2426
icon_com
This post was written by : Anojkiyan
icc

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இங்கிலாந்தில் ஜூன் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடக்கும் இந்த மாபெரும் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் இரு பிரவுகளாக அதாவது ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அணிகள் மோதவுள்ளன.

‘ஏ’ பிரிவில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இதற்கான உத்தேச 15பேர் கொண்ட அணியினை தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துவிட்டன. இதனால் மீதமுள்ள அணிகள் பலம்பொருந்திய தமது அணியை அறிவிக்க மும்முரம் காட்டி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg