Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிஸ்ட்டல் நகர் பாடசாலையில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார் கோர்பின்

In
Updated: 08:07 GMT, Apr 22, 2017 | Published: 08:07 GMT, Apr 22, 2017 |
0 Comments
1276
This post was written by : Sylviya

பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாக, பிரித்தானியாவின் தொழிற்சகட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்ட்டல் (Bristol) நகர் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த பாடசாலைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அவர், பொதுத் தேர்தல்கள் தொடர்பில் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.

பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தொடர்பில் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்த கோர்பின், மேயின் கல்வி தொடர்பான கொள்கைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட கோர்பின், எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெறுமாயின், மாணவர்களின் வகுப்பறையின் அளவுகளை குறைப்பதாக உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg