Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் தோல்வி

In இலங்கை
Updated: 10:22 GMT, Apr 22, 2017 | Published: 09:52 GMT, Apr 22, 2017 |
0 Comments
1127
This post was written by : Risha

குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதிக அளவிலாள உற்பத்தி செலவு மற்றும் தற்போது காணப்படும் குப்பைகள் அதிக ஈரத்தன்மையுடன் காணப்படுதல் ஆகிய காரணங்களால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள குப்பை பிரச்சினைக்கு இந்த மின்சார உற்பத்தியின் மூலமேனும் தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அத்திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg