Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரச நிறுவனங்களின் செயல்திறன் வீழ்ச்சி: அரச தொழிற்சங்கச சம்மேளனம்

In இலங்கை
Updated: 11:45 GMT, Apr 22, 2017 | Published: 11:45 GMT, Apr 22, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
data-reports-mis-concept-word-magnifying-glass-pen-45526121

அரச நிறுவனங்களின் செயல்திறன் நூற்றுக்கு 74 வீதமாக குறைவடைந்துள்ளது என அரச தொழிற்சங்கச சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே.திலகரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயல்திறன் தொடர்பில் அரச தொழிற்சங்கச சம்மேளனம் நடத்திய ஆய்வின் மூலம், இவற்றின் செயல்திறன் வீழ்ச்சியடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நூற்றுக்கு 21 வீதமான அரச நிறுவனங்களது செயற்பாடே திருப்தியடையக் கூடிய வகையில் உள்ளது என்றும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச தொழிற்சங்கச சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளதாகவும் சம்மேளனத்தின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg